வழித்தடங்கள் 04 பிப்ரவரி 2010 : தமிழ்மணம் விருதுகள் 2009. நன்றி மற்றும் சில கருத்துக்கள் தெரிவித்தல்
பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் :
இடுகை : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் – மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
பரிசு : முதல் பரிசு
பிரிவு : அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் :
இடுகை : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
பரிசு : இரண்டாம் பரிசு
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பன்றிக் காய்ச்சல் தடுப்பது எப்படி?பன்றிக் காய்ச்சல் எப்படிப் பரவுகிறது?பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?
பன்றிக் காய்ச்சலுக்கும் மற்ற வைரஸ் காய்ச்சலுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் தொடர்பான பல விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகம், பன்றிக் காய்ச்சல் தொடர்பான உலக அளவிலும், இந்தியாவில் மத்திய – மாநில அளவிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பற்றியும் விவரிக்கிறது. |
Details
|
||
ISBN | 978-81-8493-239-3 | |
Genre | Health | |
Book Title | Panri Kaichal – Swine Flu | |
Pages | 80 | |
Format | Printed Book | |
Year Published | 2009 |
இணையம் மூலம் இந்த பெற / For Online Orders
Pandemic Influenza இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய் – பறவை காய்ச்சல் / பன்றி காய்ச்சல் Bird Flu, Swine Flu
Top Tamil Blogger Templates
Top Tamil Blogger Templates/ தளத்தில் பாஸ்டன் பாலா தமிழ்ப்பதிவுகளில் அவரை கவர்ந்த தலை பத்து வார்ப்புருக்களின் பட்டியலை அளித்திருக்கிறார்
அதில் பயணங்கள் பதிவும் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
பிறபதிவுகளை பார்க்க Top Tamil Blogger Templates செல்லவும்
Tamilmanam Awards 2008
தமிழ்மணம் விருதுகள் 2008
பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
இடம் : முதலிடம்* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் – மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க
பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
இடம் : முதலிடம்மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்
பிரிவு: தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
இடம் : முதலிடம்தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை
வாக்களித்தவர்கள் அனைவருக்கும், தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் அனைவருக்கும் நன்றிகள் பல
MEDITEL 2008 at Chennai
MEDITEL 2008 at Trichy
IAMI 2007
Design of Web Based Monitoring and Evaluation System
Got award from Hon’ble Minister of Health and Family Welfare, for Design of Web Based Monitoring and Evaluation System of Civil Works in Health Department